ஒப்பந்தங்கள் வழங்குவதில் விதிமீறல்கள் இல்லை - எஸ்.பி.வேலுமணி

தமது பதவியை பயன்படுத்தி எந்த ஒரு தவறும் செய்யவில்லை என, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமது பதவியை பயன்படுத்தி எந்த ஒரு தவறும் செய்யவில்லை என, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை சுங்கம் பகுதியில் அதிமுகவின் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒப்பந்தங்களில் விதிமுறை மீறல்கள் ஏதும் இல்லை என்றும், திட்டமிட்டு பொய் தகவல் பரபரப்படுவதாகவும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com