ஆண்டுக்கு பத்து பிணவறைகள் குளிர்சாதன வசதியுடன் கட்டப்பட்டு வருகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்

ஆண்டுக்கு பத்து பிணவறைகள் குளிர்சாதன வசதியுடன் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு பத்து பிணவறைகள் குளிர்சாதன வசதியுடன் கட்டப்பட்டு வருகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on
தமிழகம் முழுவதும் ஆண்டுக்கு பத்து பிணவறைகள் குளிர்சாதன வசதியுடன் கட்டப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், திருவாடானை அரசு மருத்துவமனையில் மோசமாக உள்ள பிணவறையை நன்றாக கட்டி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் உரிய வசதியுடன் கட்டப்பட்டு வரும் பிணவறை திறப்பு விழாவிற்கு இருவரும் இணைந்து செல்வோம் என்று கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com