"சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் தமிழகம் முதலிடம்"

சுப்பிரமணியம் சாமி புகார் பற்றி அமைச்சர் உதயகுமார் கருத்து
"சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் தமிழகம் முதலிடம்"
Published on

சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை திருமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டம் ஒழுங்கு தொடர்பான சுப்பிரமணியம் சாமியின் கருத்துக்கு, மாற்றுக் கொள்ளை உடையவர்கள், மக்கள் ஏற்றுக் கொண்ட கருத்தை ஏற்பார்கள் என எதிர்பார்க்க முடியாது என கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com