ஆவின் மோர் விவகாரத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்

x

காலாவதி மோர் விவகாரத்தில் ஆவினை குறை சொல்வது ஏற்கத்தக்கது அல்ல என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆய்வு செய்த அவர், சென்னை எழிலகம் ஆவினில் விற்கப்பட்ட மோர் காலாவதியானது குறித்த கேள்விக்கு, இவ்வாறு பதிலளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்