அசால்ட்டா 90 கிலோ எடையை தூக்கி Exercise செய்த அமைச்சர் - ஷாக்கான மாணவர்கள்
90 கிலோ எடையை தூக்கி மாணவர்களை உற்சாகப்படுத்திய அமைச்சர்
குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் அண்ணா விளையாட்டரங்கில் புதிய அதிநவீன உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்... பின்னர் மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில் சுமார் 90 கிலோ எடையை தூக்கி அமைச்சர் உடற்பயிற்சி செய்தார்...
Next Story
