மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் தனக்கே சொந்தம் என சசிகலா தெரிவித்தது குறித்த கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளதால் பதில் கூற முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.