நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறாது - அமைச்சர் அன்பழகன்

உயர்கல்வி நிறுவனங்களில், பணிபுரியும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொள்வதாக புகார் வந்தால் அந்த கல்லூரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

உயர்கல்வி நிறுவனங்களில், பணிபுரியும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொள்வதாக புகார் வந்தால் அந்த கல்லூரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற பொறியியல் கருத்தரங்கத்தில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com