Kodaikanal | Accident | 100 அடி ஆழப் பள்ளத்தில் கவிழ்ந்த மினி வேன்; பதைபதைக்க வைக்கும் ட்ரோன் காட்சி
100 அடி ஆழப் பள்ளத்தில் கவிழ்ந்த மினி வேன்; பதைபதைக்க வைக்கும் ட்ரோன் காட்சி
Kodaikanal | Accident | 100 அடி ஆழப் பள்ளத்தில் கவிழ்ந்த மினி வேன்.. பதைபதைக்க வைக்கும் ட்ரோன் காட்சி திண்டுக்கல் மாவட்டம் பழனி – கொடைக்கானல் மலைப்பாதையில் சவரிக்காடு பகுதியில் நேற்று 19-11-2026 இரவு 19 பயணிகளுடன் சென்ற 407 ரக மினி பேருந்து (வேன்) ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி ஆழப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து. #Dindigul #Kodaikanal #Accident #Savarikadu #thanthitv
