திடீரென வேப்ப மரத்தில் வடியும் பால் - ஆச்சரியத்துடன் பார்த்து வணங்கி செல்லும் மக்கள்
பெரம்பலூர் அருகே வேப்ப மரத்தில் இருந்து பால் வடிந்ததால் அம்மன் இருப்பதாக கூறி மக்கள் சூடம் ஏற்றி வழிபட்டனர்.
நன்னை கிராமத்தில் ராமசாமி என்பவருக்கு சொத்தமான தோட்டத்தில் உள்ள வேப்பமரத்தில், பால் வடிந்ததாக கூறப்படுகிறது. இதனை சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் அதிசயமாக பார்த்துச் சென்றனர். மேலும் சூடம் ஏற்றி மஞ்சள், குங்குமம் இட்டு வழிபட்டனர்.
Next Story
