MGR பாட்டால்... செம Vibe... மேடையில் அதிமுக தொண்டர் போட்ட டான்ஸ்

x

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அதிமுக பொதுக்கூட்டம் முடிந்ததும் இசைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் பாடலுக்கு,, அதிமுக தொண்டர் ஒருவர் VIBE ஆகி மேடையில் நடனமாடினார். இது தொடர்பான காட்சிகளை காண்போம்...


Next Story

மேலும் செய்திகள்