எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா - 24 கைதிகள் விடுதலை

வேலூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து இன்று 24 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா - 24 கைதிகள் விடுதலை
Published on

வேலூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து இன்று 24 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்று வந்த 24 கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டனர். ஏற்கனவே முதல் கட்டமாக கடந்த 25ஆம் தேதி 7 கைதிகள் விடுவிக்கப்பட்டிருந்தனர். உறவினர்கள் யாரும் வரவில்லை என்றாலும் விடுதலை செய்யப்பட்டவர்கள், மகிழ்ச்சியுடன் சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com