மருத்துவ காப்பீடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி : ஸ்டார் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தின் புதிய முயற்சி

தலைக்கவசத்தின் அவசியம் குறித்து பரிசுப் போட்டி
மருத்துவ காப்பீடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி : ஸ்டார் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தின் புதிய முயற்சி
Published on
தலைக் கவசத்தின் அவசியம் குறித்தும், மருத்துவ காப்பீட்டின் தேவை குறித்தும், ஸ்டார் மருத்துவ காப்பீடு நிறுவனத்தின் சார்பில் சென்னையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. எழும்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காப்பீடு குறித்து போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சாலை விபத்துகளை குறைத்திடும் வகையில், தலைக் கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் பேரணி, பிரசார நிகழ்ச்சியும் நடைபெற்றன.
X

Thanthi TV
www.thanthitv.com