டூவீலரில் செல்லும் போது பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலி - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

x

டூவீலரில் செல்லும் போது பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலி - சென்னையில் அதிர்ச்சி சம்பவம். மின் வாரியத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலி, ஒருவர் படுகாயம். தடுப்பில் பைக் மோதியதில் இருவரும் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தனர். மின்சார கேபிள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்ததால் ஒருவர் பலியான சோகம்.


Next Story

மேலும் செய்திகள்