Makkal Mandram | "இந்த நிகழ்ச்சி மிக சிறப்பா இருந்துச்சு.." - நேரில் `மக்கள் மன்றம்' பார்த்த பின் மக்கள் சொன்ன கருத்து

x

தந்தி டிவியின் "மக்கள் மன்றம்" - மக்கள் தெரிவித்த கருத்துக்கள்

தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் யார்? என்ற தலைப்பில், தந்தி டிவியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில், நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், திமுக சார்பில் மனுஷ்யபுத்திரன், அதிமுக சார்பில் கோவை சத்யன், தவெக சார்பில் ரமேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் சாட்டை துரைமுருகன், பாஜக சார்பில் கார்த்திக் கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். கொட்டும் மழையிலும் இந்நிகழ்ச்சியை காண ஆர்வமுடன் குவிந்த மக்கள், தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதனை பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்