முடங்கிய முக்கிய சந்திப்பு | 3 கிமீ-க்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

x

தொடர் விடுமுறை - அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் - அவதி

செம்பட்டி ரவுண்டானாவில் கடும் போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறை காரணமாக திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி ரவுண்டானா பகுதியில் காலை முதலே வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்..


Next Story

மேலும் செய்திகள்