மும்முரமாக நடக்கும் மகா தீபத் திருவிழா வேலை.. டன் கணக்கில் செல்லும் நெய்..

x

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் - ஏற்பாடு தீவிரம்

மகாதீபம் ஏற்ற கோயில் ஊழியர்கள், தீயணைப்புத் துறையினர், வனத்துறையினர், காவல்துறையில் சிறப்பு பாதுகாப்பு படையினர் ஐந்து குழுவினர், வன நண்பர்கள் குழுவினர் சுமார் 150 பேர் மலை ஏறி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்