Madurai | Robbery | சீட் பிடித்து கொடுப்பது போல் ஏமாற்றும் ரயில் திருடன்..அதிரடியாக தூக்கிய போலீசார்
ரயிலில் சீட் பிடித்து கொடுப்பது போல் திருட்டு.. அதிரடியாக தூக்கிய போலீசார் #robbery #train #police #theft #madurai #thanthitv ரயிலில் சீட் பிடித்துக் கொடுப்பது போல நடித்து திருட்டு- 2 பேர் கைது ரயிலில் சீட் பிடித்துக் கொடுப்பது போல நடித்து பெண்களிடம் நகை, பணத்தை திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
