கல்யாணம் முடிந்த 18வது நாளில் லண்டனுக்கு ஓடிய கணவன் - இடிந்து போன மனைவி எடுத்த முடிவு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண், திருமணமாகி 18வது நாளில் தன்னை தவிக்கவிட்டுவிட்டு கணவர் லண்டன் சென்றுவிட்டதாக கண்ணீர்மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். நக்கலப்பட்டியைச் சேர்ந்த கவிராஜ் என்பவரை,,, தான் திருமணம் செய்ததாகவும், வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் தன்னை தாக்கியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். கணவருடன் சேர்த்து வைக்க உதவுமாறும், அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story
