JCB வைத்து சிறுவன் வெறியாட்டம்.. நொறுங்கிய 25 வாகனங்கள் - நேரில் பார்த்தவர் அதிர்ச்சி தகவல்

x

25 வாகனங்களை சேதப்படுத்திய சிறுவன் - நடந்தது என்ன?/மதுரையில் ஜேசிபி இயந்திரம் மூலம் வாகனங்களை சேதப்படுத்திய சிறுவன்/25க்கும் மேற்பட்ட வாகனங்களை கபளீகரம் செய்த சிறுவன் - பரபரப்பு சிசிடிவி காட்சி/மதுரை செல்லூர் பகுதியில் நள்ளிரவில் ஜேசிபி இயந்திரத்தை எடுத்துச் சென்று 25க்கும் மேற்பட்ட வாகனங்களை நொறுக்கியதால் பரபரப்பு/சிறுவனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்/போதையில் நடந்த சம்பவமா? என காவல்துறை விசாரணை/சிறுவனின் செயலால் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக பாதிக்கப்பட்டோர் குமுறல்


Next Story

மேலும் செய்திகள்