#BREAKING || அலங்காநல்லூரில் விட்டதை கீழக்கரையில் விரட்டி பிடித்த அபிசித்தர்

x

மதுரை கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் நடைபெற்ற முதல் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு. கீழக்கரை ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த பூவந்தியை சேர்ந்த அபிசித்தருக்கு, ஜீப் உடன் ரூ.1 லட்சம் பரிசு. பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 10 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். 2ஆம் இடம் பிடித்த வீரர்கள் தமிழரசன், பரத்குமாருக்கு பைக் பரிசு. சின்னப்பட்டி தமிழரசன், விளாங்குடி பரத்குமார் தலா 6 காளைகளை அடக்கி 2-ம் இடம் பிடித்தனர். கீழக்கரை ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக தேர்வான புதுக்கோட்டை கணேஷ் கருப்பையா காளைக்கு முதல் பரிசு. சிறந்த காளையாக 2-ம் இடத்தை பிடித்தது திருச்சி அணைக்கரை வினோத் காளை. சிறந்த காளையாக 3-ம் இடத்தை பிடித்தது மதுரை அண்ணாநகர் பிரேம் காளை.


Next Story

மேலும் செய்திகள்