ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

x

மதுரை மாவட்டம் சக்குடியில் நடந்த ஜல்லிக்கட்டில் 800 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். சக்குடி முப்புலிசுவாமி கோயிலின் மாசி உற்சவத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த ஜல்லிகட்டு திருவிழாவை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளுக்கும் இந்தாண்டு பரிசுகள் வழங்கப்பட வில்லை. அதற்கு மாறாக பாரம்பரிய முறைப்படி வேட்டி துண்டு மட்டுமே வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்