Madurai | மதுரை முழுவதும் அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பெரும் பரபரப்பு

மதுரை முழுவதும் அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பெரும் பரபரப்பு

Madurai | மதுரை முழுவதும் அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பெரும் பரபரப்பு விரைவில் முடிவெடு 'தல' வா! - அஜித் ரசிகர்கள் போஸ்டர் மே 1-ஆம் தேதி நடிகர் அஜித்குமார் தனது பிறந்தநாளைக் கொண்டாட உள்ள நிலையில், மதுரை மாநகர் முழுவதும் அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் அனலைக் கிளப்பியுள்ளன. அந்த போஸ்டர்களில், தமிழக மக்களை அறிவார்ந்த சமூகமாக மாற்ற விரைவில் முடிவெடு தல வா!" என அச்சிடப்பட்டுள்ளது.... நடிகர் அஜித்குமாரை அரசியலுக்கு அழைக்கும் வகையில் அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன..

X

Thanthi TV
www.thanthitv.com