வருகிற இடைத்தேர்தல் மட்டுமின்றி, அடுத்த 100 ஆண்டுகளுக்கும் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக வெற்றி பெறும் என மதுரை ஆதினம் ஹரிஹர தேசிகர் தெரிவித்துள்ளார் #MaduraiAadheenam #HariharaDesikar #TVK #CMVijay #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்