மதுரை மத்திய சிறையில் இருந்து 30 பேர் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை

மதுரை மத்திய சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் உள்ள கைதிகள் அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
மதுரை மத்திய சிறையில் இருந்து 30 பேர் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை
Published on

* 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் உள்ள கைதிகள் அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

* இந்த நிலையில் மதுரை மத்திய சிறையில் இருந்து 30 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை 450 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை பாரபட்சமின்றி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை செய்யப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* விடுதலைக்கான தகுதி இருந்தும் ஏராளமான கைதிகள் சிறையில்

உள்ளதாகவும், 50க்கும் மேற்பட்ட கைதிகள் மன உளைச்சலால் உயிரிழந்துள்ளதாகவும் விடுதலையானவர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com