ராஜஸ்தானில் இருந்து வேலை தேடி வந்த இளைஞர், தமக்கு அடைக்கலம் கொடுத்த இடத்திலேயே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டார். ஜவுளி குடோனில் இருந்து, சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சரக்குகளை, வேனில் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளது.