நெருக்கமாக இருந்த லவ்வர்ஸ்.. வீட்டில் இருந்து வீடியோ எடுத்து மிரட்டிய சிறுவன்

x

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காதல் தம்பதியரை

வீடியோ எடுத்து பணம் கேட்டு கேட்டு மிரட்டிய 17 வயது சிறார் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

தம்பதியர் நெருங்கி இருந்த காட்சியை ஹரிஹரசுதன், 17 வயது சிறுவர் உட்பட 4 பேர், வீடியோ எடுத்து 3 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். பெண் அளித்த புகாரின் பேரில் பக்கத்து வீட்டு இருந்து வீடியோ எடுத்து, பணம் கேட்டு மிரட்டிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்