Lorry Accident | Ranipet | விபத்தில் சிக்கி நொறுங்கிய லாரி.. வேகமாய் ஓடி வந்து மக்கள் செய்த காரியம்
Lorry Accident | Ranipet | விபத்தில் சிக்கி நொறுங்கிய லாரி.. வேகமாய் ஓடி வந்து மக்கள் செய்த காரியம்
ராணிப்பேட்டையில் விபத்துக்குள்ளான லாரி, கோழிகளை அள்ளிச் சென்ற மக்கள், ராணிப்பேட்டையில் கோழிகளை ஏற்றிச்சென்ற லாரி தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து, சாலையில் கிடந்த கோழிகளை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்... இதுகுறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் சதீஷ்குமார் வழங்கிட கேட்கலாம்...
Next Story