லிங்கத்தில் கழுத்தில் ஆதிஷேசன்..! - சுற்றிப்படமெடுத்தாடிய நல்லபாம்பு... பக்தர்கள் பரவசம்

ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் சிவன் கோயிலில், லிங்கத்தை சுற்றி நாக பாம்பு படமெடுத்தபடி நின்றதால், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். பாதாள கங்கை சந்திரலிங்க கோயிலில் உள்ள சிறிய லிங்கத்தை சுற்றி படமெடுத்தபடி, சுமார் 4 அடி நீள நாக பாம்பு இருந்துள்ளது. இதனை கண்ட பக்தர்கள் மெய்சிலிர்த்து சாமி தரிசனம் செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com