தோல்வி பயத்தினால் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை - கனிமொழி குற்றச்சாட்டு

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கீழமுடிமண் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கனிமொழி பங்கேற்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
தோல்வி பயத்தினால் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை - கனிமொழி குற்றச்சாட்டு
Published on
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கீழமுடிமண் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கனிமொழி பங்கேற்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பேசிய அவர், அதிமுக அரசு பஞ்சாயத்து தேர்தலை நடத்தி இருந்தாலே மக்களின் பிரச்சனைகளை தீர்த்து இருக்க முடியும் என்றார். தோல்வி பயத்தினால் பஞ்சாயத்து தேர்தலை அரசு நடத்தவில்லை என்றும் கனிமொழி குற்றம்சாட்டினார்.
X

Thanthi TV
www.thanthitv.com