Leopard | Dog | ஊருக்குள் புகுந்த சிறுத்தை.. உயிரை காக்க ஓடிய நாய்.. கிலியூட்டும் பக் பக் காட்சி

x

நீலகிரி மாவட்டம் உதகை அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை நாயை துரத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள கிராம மக்கள் உடனடியாக சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்