வாகனம் மோதியதில் சிறுத்தைக்குட்டி பலி

வனத்துறையினர் தீவிர விசாரணை
வாகனம் மோதியதில் சிறுத்தைக்குட்டி பலி
Published on
கொடைக்கானல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிறுத்தைக்குட்டி உயிரிழந்தது குறித்து, வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொடைக்கானலில் இருந்து வில்பட்டிக்கு செல்லும் சாலையில் சிறுத்தை குட்டி,இறந்து கிடந்தது குறித்து பொதுமக்கள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். புகாரின் பேரில், சிறுத்தைக்குட்டி உடலை பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்
X

Thanthi TV
www.thanthitv.com