Landslide | மலைப்பாதையில் 3 இடங்களில் மண் சரிவு.. ஸ்தம்பித்த போக்குவரத்து
மலைப்பாதையில் 3 இடங்களில் மண் சரிவு.. ஸ்தம்பித்த போக்குவரத்து
மலைப்பாதையில் 3 இடங்களில் மண் சரிவு.. ஸ்தம்பித்த போக்குவரத்து
#Landslide #nilgiris #traffic #thanthitv #rain
கெத்தை மலைப்பாதையில் மூன்று இடங்களில் மண் சரிவு நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் கெத்தை மலைப்பாதையில், மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
