சனீஸ்வர பகவான் திருக்கல்யாணத்தில் பக்தி பாடல் பாடி அசத்திய ஜப்பான் சிறுவன்

x

கும்பகோணம் அடுத்த திருநறையூர் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள சனீஸ்வர பகவான் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி திருக்கல்யாணம் நடைபெற்றது... இதில் ஜப்பானை சேர்ந்த சிறுவன் தனது தாயுடன் இணைந்து பக்தி பாடல் பாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது...


Next Story

மேலும் செய்திகள்