திருச்செந்தூரில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கும்பாபிஷேகம்.. விமரிசையாக நடைபெற்ற பந்தல் கால், பூமி பூஜை விழா
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பந்தல் கால் மற்றும் பூமி பூஜை விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதனை பார்க்கலாம்...
Next Story
