நாளை மறுநாள் குடமுழுக்கு - களைகட்டும் திருப்பரங்குன்றம்
நாளை மறுநாள் குடமுழுக்கு - களைகட்டும் திருப்பரங்குன்றம்
ஜூலை 14ம் தேதி திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு திருவிழா/ஜூலை 14ம் தேதி காலை 5.10 மணி முதல் 6.20 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறும்/குடமுழுக்கிற்காக ரூ.2.37 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன/குடமுழுக்கை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு/கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்பு வேலிகள்-20க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டிகள் /குடமுழுக்கை காண 20க்கும் மேற்பட்ட இடங்களில் எல்இடி திரைகள்
Next Story
