தங்க கவசத்தில் காட்சியளித்த குமரகட்டளை முருகன்
குமரகட்டளை சுப்பிரமணியசாமிக்கு தங்க கவசம் அணிவிப்பு
மயிலாடுதுறையில் உள்ள அருள்மிகு குமரகட்டளை சுப்பிரமணியசாமி கோயிலில், மார்கழி மாதம் பிறந்ததையொட்டி முருகனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. மேலும், 27வது தர்மபுரம் ஆதீனத்தின் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
Next Story
