KulasaiDasara2025 | நடராஜர் திருக்கோலத்தில் எழுந்தருளிய முத்தாரம்மன்.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
குலசை தசரா திருவிழாவின் 7ஆம் நாளில், முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் நடராஜர் திருக்கோலத்தில் எழுந்தருளினார்...திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்...
Next Story
