கே.ஆர்.பி அணையின் நீர்மட்டம் 40 அடியாக உயர்வு

தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கே.ஆர்.பி அணையின் நீர்மட்டம் 40 அடியாக உயர்ந்துள்ளது
கே.ஆர்.பி அணையின் நீர்மட்டம் 40 அடியாக உயர்வு
Published on
கடும் வறட்சி மற்றும் போதிய மழையின்மை காரணமாக, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம்16 அடியாக குறைந்து காணப்பட்ட நிலையில், தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 16 அடியில் இருந்து 40 அடியாக உயர்ந்துள்ளது. இதனால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com