கோவை நகைக் கொள்ளை சம்பவத்தில், தடகள வீரரை போல, கொள்ளையர் மலைப்பகுதிகளில் ஓடி தப்பித்ததால், அவரை கைது செய்ய சிரமம் ஏற்பட்டதாக, கொள்ளையரை கைது செய்த பின், கோவை துணை ஆணையர் சந்தீஸ் தெரிவித்துள்ளார்.