Kovai | Ayyappan | செண்டை மேளம் முழங்க வீதி உலா வந்த ஐயப்பன் - பஜனை பாடல் பாடி வழிபட்ட பக்தர்கள்

x

கோவை மாவட்டம் அன்னூரில் ஸ்ரீ நஞ்சுண்ட விநாயகர் மற்றும் ஐயப்பன் கோவில் 56 ஆம் ஆண்டு திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, யானை மீது அமர்ந்து சப்பரத்தில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கேரள செண்டை மேளம் முழங்க பக்தர்கள் பஜனை பாடல் பாடி வழிபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்