அதிகாலை கோலமிடும் பெண்களே.. உஷார்.. கதிகலங்க விடும் வீடியோ

x

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறித்து சென்ற முகமூடி கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். முகவரி கேட்பது போல் நின்று பெண்ணிடம் பேசிய அந்த நபர், தாகம் தணிக்க குடிநீர் கேட்டுள்ளார். குடிநீர் கொண்டு வருவதற்காக வீட்டிற்குள் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து சென்ற முகமூடி கொள்ளையன், 3 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினான்.


Next Story

மேலும் செய்திகள்