Kodaikanal | நிரம்பி வழியும் சுற்றுலா பயணிகள் கூட்டம் | 2வது நாளாக ஸ்தம்பித்த `மலைகளின் இளவரசி'
கொடைக்கானலில் 2வது நாளாகக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கொடைக்கானல் நகர் பகுதி மற்றும் சுற்றுலாத் தலங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்து செல்கின்றன. இது குறித்த டிரோன் காட்சிகள் வெளியாகியுள்ளது.
Next Story
