முண்டாசு கட்டி மழையை ரசித்த படியே படகு சவாரி செய்த சபாநாயகர் அப்பாவு

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் சபாநாயகர் அப்பாவு முண்டாசு கட்டியபடி மழையில் குடும்பத்துடன் உற்சாகமாக படகு சவாரி செய்தார்... ஓய்வெடுக்க வந்துள்ள சபாநாயகர் அப்பாவு படகு சவாரி செய்ய வந்த போது எதிர்பாராத விதமாக மழை பெய்தது... நட்சத்திர ஏரியில் மழையை ரசித்துக் கொண்டே முண்டாசு கட்டியபடி அப்பாவு படகு சவாரி செய்தார்... சவாரி முடிந்ததும் கரைக்குத் திரும்பிய சபாநாயகர் அப்பாவு உடன் சுற்றுலாப்பயணிகள் ஆர்வமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com