திடீரென ட்விஸ்ட் அடித்த வானிலை - கொடைக்கானலில் குளிருக்கு குளிர் சேர்த்த மழை

x

கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பனி மூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது. சாரல் மழையில் நனைந்தபடியும், குடைகளை பிடித்தபடியும், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும், அன்றாட பணிகளுக்கு செல்லும் பொதுமக்களும் சென்றனர். சாரல் மழையால், மலைப்பகுதி முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்