கொடைக்கானலில் மழை - வெள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர் கொடைக்கானலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பெய்த கனமழையால், வறண்டு கிடந்த வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.