Spot Live | போராட்டத்தில் குதித்த கொடைக்கானல் மக்கள் - என்ன நடந்தது? Spot Live

x

காட்டுப்பன்றி தாக்கி காயம் - போராட்டத்தில் இறங்கிய மக்கள்/கொடைக்கானல் மாவட்ட வன அலுவலருக்கு கண்டனம்/அமைதி பேச்சுவார்த்தைக்கு வராததால் ஆத்திரம்/மன்னவனூர் சூழல் சுற்றுலா தலத்தை முற்றுகையிட்ட மக்கள்/சுற்றுலா பயணிகளை வெளியேற்றி பூட்டு போட்டு கிராம மக்கள் ஆவேசம்/காட்டுப்பன்றி தாக்கி சிறுவன் உள்ளிட்ட 4 பேர் காயம் /


Next Story

மேலும் செய்திகள்