கொடைக்கானலில் வெண்பட்டு போல மலைகளை போர்த்திய மேகங்கள் : கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் வெண்பட்டு கொண்டு போர்த்தியது போல மலைகளை சூழ்ந்த மேகங்களின் அழகை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
கொடைக்கானலில் வெண்பட்டு போல மலைகளை போர்த்திய மேகங்கள் : கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்
Published on
கொடைக்கானலில் வெண்பட்டு கொண்டு போர்த்தியது போல மலைகளை சூழ்ந்த மேகங்களின் அழகை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். அங்கு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவும் உறைபனியும் நிலவுகிறது. இந்த நிலையில் இன்று காலை பசுமை போர்த்திய மலைப்பகுதிகள் முழுவதையும் மேகக்கூட்டங்கள் மறைத்த ரம்மியமான காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
X

Thanthi TV
www.thanthitv.com