Kodaikanal | 5 KM தூரத்துக்கு ஸ்தம்பித்த கொடைக்கானல் - டூரிஸ்டுகள் படையெடுப்பால் ஷாக்

கொடைக்கானலூக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளால் மலைச்சாலைகளில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன

X

Thanthi TV
www.thanthitv.com