2.5 கிலோ கஞ்சா, எல்.எஸ்.டி ஸ்டாம்புகள் பறிமுதல் - கொடைக்கானலிலும் பரவும் போதை ஸ்டாம்புகள்

கொடைக்கானல் இரண்டரை கிலோ கஞ்சா மற்றும் போதை ஸ்டாம்புகளுடன் இரண்டு வாலிபர்ககள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2.5 கிலோ கஞ்சா, எல்.எஸ்.டி ஸ்டாம்புகள் பறிமுதல் - கொடைக்கானலிலும் பரவும் போதை ஸ்டாம்புகள்
Published on

கொடைக்கானல் இரண்டரை கிலோ கஞ்சா மற்றும் போதை ஸ்டாம்புகளுடன் இரண்டு வாலிபர்ககள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவரை கைது செய்து கஞ்சா மட்டும் போதை ஸ்டாம்ப்புகளை பறிமுதல் செய்த நிலையில் நகர் பகுதியில் நடந்த சோதனையில், மணிகண்டன், ரமேஸ்வர் என இருவர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 4 எல்.எஸ்.டி ஸ்டாம்புகள், மற்றும் இரண்டரை கிலோ கஞ்சா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com