கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது, மேக கூட்டங்கள் மொத்தமாக திரண்டு வெண்பஞ்சு கடல்போல் ரம்மியமாக காட்சி அளிக்கிறது... அதனை காணலாம்...